புது வீடு கட்டிய பிரபல காமெடியன் யோகி பாபு- வீடு எப்படி இருக்கு பாருங்க

தமிழில் எந்த ஒரு புது படம் வந்தாலும் அதில் இருப்பவர் யோகி பாபு. காமெடியன்களில் இப்போது அவரது காலம் என்றே கூறலாம். அவரும் பல கஷ்டத்திற்கு பிறகு கிடைத்த வாய்ப்பு என்பதால் வரும் படங்களில் கமிட்டாகி தன்னுடைய வேலையை சரியாக செய்கிறார். இப்படி பிஸியாக நடித்துவரும் அவர் சென்னையில் புதிய வீடு ஒன்று கட்டியுள்ளார், அதற்கான பூஜை இன்று நடந்துள்ளது. அந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகர்கள் ஆர்த்தி மற்றும் கணேஷ் அந்த வீட்டின் புகைப்படத்தை டுவிட்டரில் போட்டுள்ளனர்.