பொங்கல் தினத்தில் தன்னை தேடிவந்த ரசிகரை அசிங்கப்படுத்திய ரஜினி… கொந்தளிப்பை ஏற்படுத்திய காட்சி!

அதிகமான ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் பொங்கல் தினமான நேற்று ரசிகர்களுக்கு வாழ்த்து தெரிவித்த காட்சி மக்களிடையே கொந்தளிக்க வைத்துள்ளது. ரசிகர்களால் இந்த அளவிற்குச் சென்ற சில நடிகர்கள் அதனை நினைத்துப் பார்ப்பதில்லை. சில ரசிகர்களும் ரசிகன் என்ற காரணத்தினால் படம் மட்டும் பார்க்காமல் பல முட்டாள்தானமாக காரியத்தினையும் செய்கின்றனர். நேற்றைய தினத்தில் ரசிகர்களுக்கு பொங்கல் வாழ்த்து தெரிவிக்க வெளியே வந்த போது ரசிகர் ஒருவர் அவருக்கு கைகொடுக்க சென்ற வேளையில் ரஜினி செய்த காரியத்தை நீங்களே பாருங்கள்… கைகொடுக்காமல் இப்படியா உதாசினப்படுத்துவது?