போதை அதிகமானதால் நடுரோட்டில் இறந்து கிடந்த பிரபல நடிகை..!!! பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஏற்பட்ட விபரீதம்

அமெரிக்காவை சேர்ந்த பிரபல நடிகை லிரிக் மெக்கென்ரி தனது 26வது பிறந்தநாளை முன்னிட்டு நட்சத்திர ஹொட்டலில் நண்பர்களுக்கு மதுவிருந்து கொடுத்துள்ளார்.இந்த கொண்டாட்டம் விடிவிடிய நடந்துள்ளது. பின்னர் வீட்டுக்கு புறப்பட்டுச் சென்றுள்ளார். இந்த நிலையில் ரோட்டு ஓரத்தில் ஒரு பெண் இறந்து கிடப்பதாக நியூயார்க் பொலிசாருக்கு தகவல் கிடைத்ததையடுத்து, பொலிசார் விரைந்து விசாரணை நடத்தியபோது இறந்து கிடந்தது லிரிக் மெக்கென்ரி என்பது தெரியவந்தது.பிணத்தை கைப்பற்றி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனையில் அவர் அளவுக்கு அதிகமாக மதுகுடித்து போதையில் இறந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

கோக்கைன் என்ற போதை மருந்தையும் அவர் சாப்பிட்டுள்ளதாக கூறியுள்ளனர்.லிரிக் மெக்கென்ரி மரணம் அமெரிக்க ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இவரது தந்தை பல படங்களை இயக்கியுள்ளார்.அமெரிக்காவை சேர்ந்த பிரபல நடிகை லிரிக் மெக்கென்ரி தனது 26வது பிறந்தநாளை முன்னிட்டு நட்சத்திர ஹொட்டலில் நண்பர்களுக்கு மதுவிருந்து கொடுத்துள்ளார்.

இந்த கொண்டாட்டம் விடிவிடிய நடந்துள்ளது. பின்னர் வீட்டுக்கு புறப்பட்டுச் சென்றுள்ளார். இந்த நிலையில் ரோட்டு ஓரத்தில் ஒரு பெண் இறந்து கிடப்பதாக நியூயார்க் பொலிசாருக்கு தகவல் கிடைத்ததையடுத்து, பொலிசார் விரைந்து விசாரணை நடத்தியபோது இறந்து கிடந்தது லிரிக் மெக்கென்ரி என்பது தெரியவந்தது.

பிணத்தை கைப்பற்றி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனையில் அவர் அளவுக்கு அதிகமாக மதுகுடித்து போதையில் இறந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். கோக்கைன் என்ற போதை மருந்தையும் அவர் சாப்பிட்டுள்ளதாக கூறியுள்ளனர்.லிரிக் மெக்கென்ரி மரணம் அமெரிக்க ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இவரது தந்தை பல படங்களை இயக்கியுள்ளார்.