ஒரு சில மாதங்களுக்கு முன்னர் அரகேரிய ஒரு கொடுமை தமிழகத்தில் நிர்மலா தேவி மதுரை காமராஜர் பல்கலைக்கழக ஆசிரியை தற்போது இவர் சிறையில் உள்ளார் என்பது அணைவருக்கும் தெரியும்.இவர் செய்த அந்த செயல் யாராலும் மன்னிக்க முடியாத ஒன்று என்று தான் சொல்ல வேண்டும்.
அதேசமயம் அது போல இன்னொரு சம்பவம் ஒன்று கோவையில் அரங்கேறியுள்ளது.தனியார் விடுதியில் பெண் வார்டன் ஆக வேலைசெய்து வருபவர் “புனித” இவர் எப்போதும் மது போதையிலேயே தான் இருப்பார் என்பது அங்குள்ள மாணவிகளின் ஒரு குற்றசாட்டு.
இவர் ஒரு விடுதி மாணவிகளை பிறந்தநாள் பார்ட்டி என்று கூறி அங்குள்ள மாணவிகளை அழைத்து சென்றுள்ளார்.பின்பு அவர்களுக்கு வலுக்கட்டாயமாக மது விருந்து கொடுக்கப்பட்டது.இதனை அறிந்த மற்ற மாணவிகள் அங்குள்ள மாணவிகளின் பெற்றோர்களுக்கு தகவலை கூறியுள்ளனர்.
சம்பவம் அறிந்து அன்று இரவே விடுதியை முற்றுகை இட்ட பெற்றோர்கள்.விடுதி உரிமையாளருக்கு தகவலை தெரிவிக்க முயற்சிசெய்துள்ளனர்.அந்த சமயத்தில் விடுதி உரிமையாளர் வீடியோ காலில் தவறான கோலத்தில் இருந்துள்ளார் இது அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.இவர்கள் இருவர் மீதும் காவல்துறை வழக்கு பதிந்து இருவரையும் தேடி வருகிறது.இதைப்பற்றி மேலும் தகவல் பெற கீழேயுள்ள விடியோவை பாருங்கள்