பிக் பாஸ் தமிழ் தற்போது எல்லைமீறி தான் சென்று கொண்டிருக்கிறது.அதில் முக்கியமாக மகத் மற்றும் யாஷிகா செய்யும் சேட்டைகளுக்கு அளவு இல்லாமல் போய்விட்டது.விஜய் டிவி பிக் பாஸ் நிகழ்ச்சியை குழந்தைகள் முதல் அணைத்து தரப்பு மக்களும் தான் பார்த்து கொண்டு இருக்கிறார்கள்.
ஆகையால் அதில் இருக்கும் போட்டியாளர்கள் கொஞ்சம் சமூக சிந்தனையோடு செயல்பட வேண்டும் என்பது இங்கு உள்ள அனைவரின் கருத்து.சமீபத்திய பேட்டி ஒன்றில் யாஷிக்காவின் அம்மா அவள் எலிமினேட் லிஸ்ட்டில் வந்தால் நான் அவளுக்கு ஓட்டு போட மாட்டேன் என கூறியுள்ளார்.
அவர் சீக்கிரம் வீட்டிற்கு வரவேண்டும் அதனால் நான் என் உறவினர்களை கூட ஓட்டு போட விடமாட்டேன் என்று கூறியுள்ளார்.இந்த போட்டி சற்று வேடிக்கையாக இருந்தாலும் ஒரு அம்மாவாக அவருடைய கருத்து சரி தான்.
மேலும் அவளுக்கு சண்டைகள் என்றாலே சுத்தமாக பிடிக்காது. அதனால் தான் கமல் சார் வரும்போது கூட அவள் பேசாமல் அமைதியாக இருப்பார்.முக்கியமாக அவருக்கு காதலன் இல்லை என்று கூறி ரசிகர்களைஅதிர்ச்சியில்.