ரம்பா ஒரு காலத்தில் தமிழ் திரையுலகத்தில் கொடி கட்டி பரந்த நடிகைகளில் ரம்பாவும் ஒருவர். ஆந்திராவில் பிறந்து தமிழ்நாட்டு ரசிகர்களால் கொண்டப்பட்ட ஒரு நடிகை என்றால் கண்டிப்பா ரம்பாவை கூறலாம். தமிழ்நாட்டில் ரம்பாவுக்கு ஒரு அடைமொழி உண்டு “தொடையாளாகி ரம்பா” என்று ஒரு சிலரால் வைக்கப்பட்டது. 100 படங்களுக்கு மேல் நடித்த ரம்பா இந்திரகுமார் என்ற கன்னடாவில் உள்ள தொழில் அதிபரை திருப்பதியில் வைத்து திருமணம் செய்து கொண்டார். அதன் பின் ரம்பாவுக்கு ரெண்டு மகள்களும், ஒரு ஆண் குழந்தையும் பிறந்தார்கள்.
தற்பொழுது வெளிநாட்டில் கல்வி பயிலும் ரம்பாவின் மகள் பள்ளியில் பியானோ வாசித்த வீடியோ ஒன்று வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் அப்படியே ரம்பா சாயலில் அவரது மகளும் உள்ளார் என்று கமெண்ட் செய்து வருகின்றனர். ரம்பாவின் கியூட் மகள் வீடியோ இதோ.