வன்முறையின் உச்சக்கட்டம். மஹத் செய்த காரியம்! ரித்விகாவின் பரிதாபநிலை

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நாளுக்கு நாள் மக்களின் எதிர்பார்ப்புகளை அதிகரிக்க பல டாஸ்குகளைக் கொடுத்து வருகின்றனர்.பிக்பாஸ் வீட்டில் நேற்று பொம்மை செய்யும் டாஸ்க் கொடுக்கப்பட்டது. அது இரண்டு அணிகளுக்கு நடுவில் சண்டை வர காரணமாகியுள்ளது.பொம்மை செய்ய மூலப்பொருட்கள் எடுப்பதற்காக இரு அணிகளும் முட்டி மோதின. எதிராணிகளில் இருந்த மஹத்-டேனி இருவரும் போட்டிபோட்டு மூலப்பொருட்களை சேகரித்தனர்.

அப்போது மஹத் டேனியை தடுக்கஆரம்பித்தார், டேனியும் பதிலுக்கு தடுக்க இருவருக்கும் சண்டை நடந்தது. பாலாஜி இருவரையும் விலக்கிவிட்டார்.அதன் பிறகு சண்டையை ஆரம்பித்தது யார் எனபதற்காக நீண்ட நேரம் வாக்குவாதம் நடந்தது.உண்மையில் தவறு செய்த மஹத்

நான் முதலில் ஆரம்பிக்கவேயில்லை என பேசினார்.இந்நிலையில் இன்றைய ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது. இதில் மகத், ஐஸ்வர்யாவிடம் சரி மல்லுக்கு நிற்கிறார். இதிலிருந்து சண்டை ஆரம்பித்துள்ளது.

மற்றொரு ப்ரொமோவில் பாலாஜி மகத்தை கேஸ்ல உள்ளே போயிடுவான் என்றும் மும்தாஜை நீங்களும் ஒரு பொண்ணு தானே என்று கடுமையாக சாடியுள்ளார்.வைரலாகும் அந்த வீடியோ பதிவு இதோ