வெளிநாட்டில் ஆராவுடன் நெருக்கமாக இருக்கும் பெண் வீடியோ எடுத்த நபரை மிரட்டும் ஆரவ்வைரலாகும் வீடியோ

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் காதலர்களாக அறியப்பட்டவர்கள் ஆரவ், ஓவியா. இந்நிலையில் இவர்கள் காதலிப்பதாக தகவல்கள் பரவி வருகையில் அதனை உறுதிப்படுத்துவது போல புகைப்படம் ஒன்று வெளியானது.


.
பிக்பாஸ் தொடங்கிய முதல் சீசனில் தனது உண்மையான நேர்மையான குணங்களால் மக்களின் மனதில் நீங்காத இடம்பிடித்தவர் ஓவியா,இவர் தான் பீக்பாஸ் டைட்டிலை வெல்வார் என எதிர் பார்த்த நிலையில்.ஆரவ் மீது கொண்ட காதலால் மன உளைச்சலுக்கு ஆளாகி நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார்.

நிகழ்ச்சி முடிந்த பின் அதன்பின் ஆரவ் ஓவியா பற்றிய கிசு கிசுக்கள் பெரிதாக யாதும் வெளிவரவில்லை இந்நிலையில் சமீபத்தில் இருவரும் வெளிநாட்டில் ஒன்றாக சுற்றியதாக புகைப்படம் வெளியானது.

இதைத்தொடர்ந்து, இதுபற்றிய ஒரு வீடியோ வெளியாகியுள்ளது. ஆரவ்வையும் அவருடன் இருக்கும் ஒரு பெண்ணை ஒரு நபர் வீடியோ எடுக்கிறார். இதைபார்த்து ஆரவ் எடுக்க வேண்டாம் என்று தடுக்கிறார். அப்போது அந்த பெண் ஆரவ் பின்னால் மறைகிறார்.

வெறும் 3 நொடி கூட பதிவாகாத அவ்வீடியோவில் இருக்கும் அந்த பெண் ஓவியா என்பது தெரியவில்லை தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாக வருகிறது.