ஸ்மார்ட்போன் பயன்படுத்துவோரா நீங்கள்.அப்போ நீங்க இந்த நோயால் கண்டிப்பாக பாதிக்கப்படுவீர்கள் 400% வாய்ப்பு அதிர்ச்சி ரிப்போர்ட்.

செல்போனை பயன்படுத்தும் இளம்வயதினருக்கு மூளை புற்றுநோய் ஏற்படுவதற்கு 400 சதவீதம் வாய்ப்புஉள்ளதாக தகவல்கள் வெளியானது.மும்பை ஐஐடி பேராசிரியர் இவர் செல்போன் கதிர்வீச்சால் ஏற்படும் ஆபத்து குறித்து மத்திய அரசுக்கு அறிக்கை ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

செல்போன் பயன்படுத்துவதால் மனித உடலில் ஏற்படக்கூடிய விளைவுகள் குறித்து விவரித்துள்ளார்.ஸ்மார்ட் போன் பயன்படுத்துவோர் அதில் உள்ள நவீன டெக்னாலஜியை பயன்படுத்துவதால் மறைமுக ஆபத்து ஏற்படுகின்றது.ஒரு நாளைக்கு 30 நிமிடங்களுக்குமேல் செல்போனை பயப்படுத்தக்கூடாது.தொடர்ந்து செல்போனை பயன்படுத்தினால் ஆண்களுக்கு மலட்டு தன்மை ஏற்படும் ஆபத்து உள்ளது.

குழந்தைகளின் மண்டை ஓடு மிகவும் மென்மையானது.செல்போன் கதிர்வீச்சு எளிதாக அவர்களது மூளையை பாதிக்கும் பேராபத்து செல்போனில் மறைந்துள்ளது.தொடர்ந்து அதிகநேரம் செல்போனை பயன்படுத்தும் இளைஞர்களுக்கு 400 சதவீதம் அதிகமாக வாய்ப்பு உள்ளது.

 

மேலும் மனிதனின் டிஎன்ஏவிலும் இந்த கதிர் வீச்சுகள் பாதிப்பை ஏற்படுத்துகின்றனர்.இதுமட்டுமின்றி தூக்கமின்மை,நரம்பு மண்டல செயலிழப்பு,அல்சைமர்,பார்க்கின்சன் உள்ளிட்ட நோய்களும் அதிகம் செல்போன் பயன்படுத்துவோரை தாக்குகின்றன என்றும் மும்பை ஐஐடி பேராசிரியர் கிரிஷ்குமார் எச்சரித்துள்ளார்.