ஸ்ரீரெட்டி தற்போது தமிழ் சினிமா துறையே ஒரு சலசலப்பை ஏற்படுத்திய நபர்.இவர் தெலுகு சினிமாவில் கவர்ச்சி நடிகையாக வளம் வந்தவர்.தற்போது படவாய்ப்புகள் அவருக்கு முடக்கப்பட தெலுகு நடிகர் சங்கம் வளாகத்தில் அரை நிர்வாணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
தமிழ் சினிமாவில் இவரின் பெயர் தான்அதிகம் பேசப்பட்டு வருகிறது.அனைத்து நடிகர்களும் சற்று பயத்தோடு தான் காணப்படுகிறார்கள்.இவர் அடுத்து அடுத்து நடிகர்கள் பெயரை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.இவரின் லிஸ்டில் யாரும் எதிர்பார்க்காத நட்சத்திரங்களின் பெயர்கள் இடம்பெற்றது.
முன்னணி இயக்குனரான முருகதாஸ் பெயர் இதில் வந்து இருப்பது சற்று ஆச்சரியம் என்று தான் சொல்ல வேண்டும்.தற்போது தனியார் டிவி ஒன்றுக்கு பேட்டி கொடுத்த அவர் நடிகர் ஆதியின் பெயரை குறிப்பிட்டு பேசி இருந்தார்.
இதன்மூலம் ஸ்ரீரெட்டியின் லிஸ்டில் அடுத்த நபராக ஆதி இடம்பெற்று இருப்பது வேடிக்கையாக உள்ளது.இன்னும் எத்தனை நடிகர்களுக்கு இதில் தொடர்பு இருக்கிறது என்பதை சற்று பொறுத்து இருந்து தான் பார்க்கவேண்டும் மக்களே.