தமிழ் சினிமாவில் நடிகர் அஜித்துடன் இனைந்து “வரலாறு” திரைப்படத்தில் நடித்திருந்தார் நடிகை கனிகா அவர்கள். மேலும் வரலாறு, எதிரி, ஆட்டோகிராப் ஆகிய வெற்றி திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நடிகை கனிகா அவர்கள். நடிகை கனிகா தமிழ் சினிமா மட்டுமில்லாமல் மலையாள திரைத்துறையில் பல்வேறு படங்களில் நடித்துள்ளார், என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

நிறைய படங்களில் நடித்திருந்த நடிகை கனிகாவுக்கு, ஒரு கட்டத்தில் பட வாய்ப்புகள் இல்லாமல் போக, அவர் திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், அவர் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கும் “யாதும் ஊரே யாவரும் கேளீர்” படத்தில் நடிக்கிறார்.
தற்போது, மிகவும் குட்டியான உடையில் ஹாட்டான ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இதற்கு, ” வயசு வெறும் நம்பர் தான்” என்று Caption போட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், ” வயசு வெறும் நம்பர் தான், அதுக்குனு இப்படியா?” என்று comment அ டித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படம் இதோ,,,
View this post on Instagram
They say age is just a number, Well, I say age is a mindset. ❣ #kaniha #lifeisbeautiful #happiness