அடடே.., என்ன ஆட்டம் ஆடுறாங்க..!! – வேற லெவலில் நடனமாடி அ ச த்தி ய இளம் ஜோடி..

திருமண நிகழ்வு என்பது இரு மனங்களை இணைக்கும் ஒரு பந்தம். ஒவ்வொருவரின் வாழ்க்கைக்கும் முழுமையான அர்த்தத்தை கொடுப்பது திருமணம்தான். இன்பம் துன்பம் இரண்டும் இணைந்தது தான் திருமண வாழ்க்கை. திருமணம் என்பது அனைவரின் வாழ்விலும் நடக்கும் நாள் என்பது மிகவும் முக்கியமான நாளாகும். ஒருவரின் வாழ்க்கையை வேறு கோணத்திற்கு கொண்டு செல்லும் படிக்கல்லாக திருமணம் காணப்படுவதால் சிறப்பானதொரு எதிர்காலம் இந்த திருமணத்திற்கு மட்டுமே உண்டு. மேலும், திருமணத்தில் தற்போது ஆ ட்டம் பா ட்டம் என்பது நபர்களுக்கு இல்லை, அந்த திருமண ஜோடிக்கு என்று தான் சொல்ல வேண்டும். அந்த வகையில் இங்கு ஒரு இளம் ஜோடி ந ட ன மா டிய காட்சி இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது,,,