முன்பெல்லாம் மக்களிடத்தில் பிரபலம் ஆவது ரொம்பப் பெரிய க ஷ்ட மான வேலை. ஆனால் இப்போது அந்த நிலை இல்லை. ஒரே வீடியோவில் ஒரே நாளில் ஒபாமா ரேஞ்சுக்கு பேமஸ் ஆகிவிடுகிறார்கள், என்று சொல்லலாம். அந்தவகையில் விளையாட்டுக்காகவும், பொழுதுபோக்கிற்காகவும் செய்யும் வீடியோக்கள் சிலருக்கு நல்ல அடையாளத்தையும் பெற்றுக் கொடுத்துவிடுகிறது. குறிப்பாக டிக் டாக் இன்ஸ்டாகிராம் ரீலிஸ் போன்றவற்றை செய்யும் நபர்கள். அந்த புகழ் வெளிச்சத்திலேயே சின்னத்திரை, மீடியா என ரவுண்ட் வருபவர்களும் இருக்கிறார்கள். அந்த வகையில் இணையத்தில் வெளியாகி வைரலாகி வரும் அழகிய பெண்களின் ஒரு டிக் டாக்ஸ் தொகுப்பு இதோ உங்களுக்காக, பாத்து என்ஜாய் பண்ணுங்க பாய்ஸ்…