“அடுத்தவர் கணவரை திருமணம் செய்வது சரியா”..? தனக்காக பேசிய வனிதாவை தாறுமாறாக கிழித்த தர்ஷனின் முன்னாள் காதலி..! வைரலாகும் வீடியோ..!

பிக்பாஸ் பிரபலமான நடிகை வனிதா விஜயகுமாரின் மூன்றாவது திருமணம் செய்த விஷயம் தான் தற்போது இணையத்தில் பெரிய விஷியமாக பேசப்பட்டு வருகிறது என்று தான் சொல்ல வேண்டும். மேலும் இது குறித்து பிரபலங்கள் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்துள்ளதுடன், பீட்டர் பாலின் முதல் மனைவியான எலிசபெத்திற்கு ஆதரவாகவும் நின்று வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு லட்சுமி ராமகிருஷ்ணனை மோசமாக பேசிய பிக் பாஸ் வனிதா, நேற்று தனது டுவிட்டர் பக்கத்தில் இருந்து வெளியேறினார். தற்போது வனிதாவின் திருமணத்தினைக் குறித்து இதுவரை வாய்திறக்காத தர்ஷனின் முன்னால் காதலி சனம் ஷெட்டி வனிதா செய்வது முற்றிலும் தவறானது என்று பகிரங்கமாக கூறியுள்ளார்.

ஏற்கெனவே பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும் பொழுது சனம் ஷெட்டிக்கு ஆதரவாக தர்ஷனிடம் பேசியது மட்டுமின்றி, ஷெரினை பேசி அவரை அழவைத்தது மட்டுமின்றி, வெளியில் வந்த பின்பு சனம் ஷெட்டிக்கு ஆதரவாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இது தொடர்பாக தற்போது சனம் ஷெட்டி வெளியிட்டுள்ள அந்த வீடியோ இதோ,,,