கோவில் திருவிழா என்பது மிகவும் கோலாகலமாக இருக்கும் என்று சொல்லலாம். மக்கள் அனைவரும் ஒன்று கூடும் இந்த திருவிழாவில் பல விதமான வி ஷி ய ங்க ளை நாம் பார்க்கலாம். மேலும், சாமி ஊர்வலம், மேல தாளம் என பார்ப்பதற்கு மிகவும் அழகாகவும், மகிழ்ச்சியாகவும் நடக்கும் இந்த கோவில் திருவிழா. மேலும், ஒவ்வொரு இடத்திற்கு தகுந்த மாதிரி இந்த கோவில் திருவிழா நடக்கும் என்று தான் சொல்ல வேண்டும். அப்போது பல விதமான நிகழ்ச்சிகள் நடக்கும். இந்நிலையில் கோவில் திருவிழா ஒன்றில் நையாண்டி மேளம் வாசிக்கும் கலைஞர்கள் சிறப்பாக வாசிக்கும் காட்சி ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது என்று தான் சொல்ல வேண்டும். இதோ நீங்களும் அதை பார்த்து மகிழுங்கள்…