உலகில் 3,500 பாம்பு இனங்கள் உள்ளன, என்பதாக தகவல்கள் உள்ளது. மேலும் இந்தியாவில் 300 இன பாம்புகள் உள்ளன. அவற்றில் 52 இனங்கள் மட்டுமே வி.ஷ.ம் உ.டையவை ஆகும். பல நுாறு ஆண்டுகளுக்கு முன் பாம்புகளுக்கு கால்கள் இ ருந்ததாகவும், அவற்றை பயன்படுத்தாமல் இருந்ததால் பரிணாம வளர்ச்சியில் கால்களை இ.ழ.ந்.த.தா.க.வு.ம் ஆ.ய்வாளர்கள் கூறுகின்றனர். இப்படி பாம்புகளை பற்றி பேசினால் பேசிக்கொண்டே இருக்கலாம். இந்நிலையில் மண்ணுக்குள் பதுங்க மு ய ற்சி செ ய்த ஒரு நீளமான ராஜ நாகம் பாம்பை பாம்பு மீட்ப்பு குழிவினார் ஒருவர் பி டிக்கும் காட்சி இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது என்று சொல்லலாம். இதோ அந்த காட்சியை நீங்களும் பாருங்க…