அடேங்கப்பா.. என்னடா இது..? பாக்கவே ப யங் க ரமா இருக்கு.. இப்டிலாமா பண்ணுவாங்க..??

உலகில் தினம் தினம் ஏதாவது வினோதங்களும் வித்தியாசங்களும் நடந்து கொண்டுதான் இருக்கின்றது. அதில் சில எம்மை வி ய ப்பில் மூழ்க வைத்து விடும். அப்படி வித்தியாசமான சம்பவங்களையும் நிகழ்வுகளையும் தற்போதைய இணைய உலகில் இருந்து அறிந்து வருகின்றோம். கோவில் திருவிழா என்பது இந்தியாவில் ஒவ்வொரு இடத்திலும் வித்தியாசமாக தான் நடக்கும் என்பது நமக்கு தெரியும். அந்த அந்த இடங்களுக்கு ஏற்றவாறு அதனை நடத்துவார்கள். அப்போது ஒரு சிலவர்களின் வே டங்கள் நம்மை ப ய மு று த்தும் வகையில் இருக்கும் என்று சொல்லலாம். அந்த வகையில் தற்போது பார்ப்பதற்கு ப ய ங்க ர மான ஒரு வே டத்தில் இருக்கும் நபரின் செயல் ஆனது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது என்று தான் சொல்ல வேண்டும்… இதோ அந்த காணொளி உங்களுக்காக…