அடேங்கப்பா.. ‘நாச்சியார்’ படத்தில் நடித்த நடிகையா இது..? ஆளே அடையாளம் தெரியாம இருக்காங்களே..

கடந்த 2018 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் பல வித்தியாசமான படங்களை இயக்கியுள்ள இயக்குனர் பாலா இயக்கத்தில் மற்றும் நடிகர் & இசை அமைப்பாளராக ஜி. வி. பிரகாஷ் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் ‘நாச்சியார்’ படம் நல்ல வரவேற்பை பெற்றது. நடிகர் ஜோதிகா ஜிவி பிரகாஷ் என்று ரசிகர்களுக்கு பரிட்சயமான ஒரு சில நடிகர்கள் மட்டுமே நடித்த இந்தப் படத்தில் ஜிவி பிரகாஷுக்கு ஜோடியாக நடித்தவர் தான் இளம் நடிகையான நடிகை இவானா.

அதுமட்டுமில்லாமல், கேரளா மாநிலத்தலை பூர்விகம் கொண்ட இவருடைய பெயர் அலீனா ஷாஜி. கேரள மொழி படங்களில் துணை நடிகியாக பல படங்களில் நடித்துள்ளார். ஆம், நிஜ வாழ்வில் ஒரு மாடர்ன் டீனேஜ் பெண்ணாக தோற்றமலிக்கிறார் நடிகை இவானா. இந்த படத்தில் மதி என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்.

கேரள மொழி படங்களில் துணை நடிகியாக பல படங்களில் நடித்துள்ளார். நிஜ வாழ்வில் ஒரு மாடர்ன் டீனேஜ் பெண்ணாக தோற்றமலிக்கிறார் நடிகை இவானா. தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவரின் லேட்டஸ்ட் updated போட்டோ இதோ..