அடையாளம் தெரியலாம் மாறியுள்ள பிரபல சீரியல் நடிகை ஷில்பா..! ஷா க்கான ரசிகர்கள்..! வைரலாகும் புகைப்படம் உள்ளே..!

பிரபல சீரியல் நடிகை ஷில்பா, ‘சித்தி’ சீரியல் மூலம் மிகவும் பிரபலமான இவர், பெரும்பாலும் வில்லி கதாபாத்திரங்களில் தான் நடித்து வருகிறார்.

அதற்கு காரணம், வில்லியாக நடித்தால் தான் தனது திறமையை முழுமையாக வெ ளிக்கா ட்ட முடியும், என்று அவரே கூறியுள்ளார். மேலும் ஷில்பாவுக்கு வயது ஏ றிக்கொ ண்டே போ னாலும், இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை.

அவருடன் சீரியலில் நடிக்க தொடங்கிய பல நடிகைகள் திருமணம் செய்துகொண்டு செட்டிலாக ஷில்பா மட்டும் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார்.

மேலும், தற்போது இவர் ஒரு தேவாலயத்தில் தன்னுடைய பெயரை Shilpa Mary Teresa என்று மாற்றிக்கொண்டு க ன்னி யா ஸ் தி ரி யாக சேவை செய்து வருகிறார் என்ற தகவலும் உள்ளது.

இந்நிலையில், இவரது சமீபத்திய புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் ஷாக் ஆகித்தான் கி டக் கிறா ர்கள்.

இந்நிலையில் தற்போது இப்போது மொட்டைய டித்து இருக்கும் இவரை பார்த்து ரசிகர்கள் என்ன ஆச்சு இவங்களுக்கு என்று கேட்டு வருகிறார்கள். இதோ அவருடைய சமீபத்திய புகைப்படம்….