உலகில் நடக்கும் சுவாரசியமான நிகழ்வுகளை அறிந்து கொள்வதற்கு தற்போதைய இணைய தளம் பெரிதும் உதவி புரிகிறது என்று சொல்லலாம் ஏனெனில் சமூக வலைத்தள பாவனையானது, இன்று எல்லா இடங்களிலும் வளர்ந்து விட்டது எனது இங்கே குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் டிக் டாக் மற்றும் இன்ஸ்டாகிராம் ரீலிஸ் போன்றவற்றை செய்யும் நபர்கள் சிலருக்கு நல்ல அடையாளத்தையும் பெற்றுக் கொடுத்துவிடுகிறது என்று தான் சொல்ல வேண்டும். அந்த புகழ் வெளிச்சத்திலேயே சின்னத்திரை, மீடியா என ரவுண்ட் வருபவர்களும் இருக்கிறார்கள். அந்த வகையில் ஒரு சில அழகிய பெண்களின் ஒரு டிக் டாக்ஸ் தொகுப்பு, ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது என்று தான் சொல்ல வேண்டும். இதோ உங்களுக்காக, இந்த டிக் டாக்ஸ் தொகுப்பு, பாத்து என்ஜாய் பண்ணுங்க…