அட க ட வுளே…! ஏ.டி.எம்-ல் இந்த இ.ளை.ஞர் செ.ய்த காரியத்தை நீங்களே பாருங்க..

அதாவது, ஏடிஎம் கியாஸ்க்கில் இருந்து ஒருவர் சானிடைசர் பாட்டிலை தி.ரு.டும் சிசிடிவி வீடியோவை, ஐபிஎஸ் போ.லீ.ஸ் அ.தி.காரி திபான்சு காப்ரா, தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். இந்த வீடியோ, தற்போது இணையதள உலகில் பெ.ரும் வைரல் ஆகி வருகிறது. 33 வினாடிகள் கால அளவிலான இந்த வீடியோவை, இதுவரை 33 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பார்வை இட்டுள்ளனர்.

அந்த சிசிடிவி வீடியோவில் குறிப்பிடப்பட்டு உள்ளதாவது, ஒரு இ.ளை.ஞர், ஏடிஎம் மெஷினில் பணத்தை எடுத்தபிறகு, ஏடிஎம் கார்டை அதில் இருந்து வெ.ளியே எடுக்கிறார். ஏடிஎம் மையத்தில் இருந்து வெளியே செல்ல முற்படும்போது, ஏடிஎம் மெஷின் அருகே இருந்த ஸ்டாண்டில், சானிடைசர் பாட்டில் இருப்பதை கண்டார். உடனே, அந்த ஸ்டாண்டில் இருந்த சானிடைசர் பாட்டிலை, கையில் எடுத்தவர், அதை தனது பைக்குள் போ.ட்டுக் கொண்டு, அந்த ஏடிஎம் மையத்தில் இருந்து வெ.ளியேறுகிறார்.

இந்த காட்சிகள் அனைத்தும், அங்கு இருந்த சிசிடிவி கேமராவில் ப.தி.வாகி இருந்தது. இந்த சிசிடிவி வீடியோ, தற்போது சமூகவலைதளங்களில் வெ.ளியாகி உள்ளது.  ஐபிஎஸ் அ.தி.காரி திபான்சு காப்ரா, இந்த வீடியோவை, டுவிட்டரில் #HumNahiSudhrenge என்ற ஹேஸ்டேக் இட்டு பதிவிட்டு இருந்தார். இந்த வீடியோவுக்கு பல்வேறு வகையான comment-கள் வருகின்றனர்.