அட டேய்.! நடிகர் அருண்விஜய்க்கு இவ்வளவு பெரிய மகளா..? அதிர்ந்து போன ரசிகர்கள்.

1995 ஆம் ஆண்டு முறைமாப்பிள்ளை என்னும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான அருண் விஜய்,அந்த திரைப்படம் வெற்றியை தேடித்தரவில்லை என்றாலும் அடுத்தடுத்த பட வாய்ப்புகள் இவருக்கு கிடைத்துக்கொண்டே இருந்தன . அதன்பின் பத்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்த இவருக்கு பாண்டவர் பூமி திரைபிப்படம் நல்ல வரவேற்பை பெற்று பெரிய பெயரை வாங்கிகொடுத்தது .

அருண் விஜய் ஆரம்ப காலங்களில் பெரிய அளவில் ஒன்றும் ஜொலிக்க வில்லை, ஆனாலும் மனம் தளராமல் படங்களில் நடித்து கொண்டே இருந்தார்,அவர் நடிப்பிற்கு ஒரு இடைவேடை விட்டார் அதை அடுத்து சில வருடங்களுக்கு பின் என்னை அறிந்தால் என்னும் படத்தில் விக்டர் என்னும் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார், அதில் இவரின் நடிப்பு திரைப்பட சுற்று வட்டாரங்களில் வெகுவாக பாராட்டப்பட்டது ,அதனால் இவருக்கு வில்லன் கதாபாத்திரங்களுக்கு நிறைய படங்களில் நடித்து வருகிறார் .

இவருக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர் அவர் தன் குடும்பங்களோடு எடுத்து கொண்ட புகைப்படம் சோசியல் மீடியாக்களில் வைரல் ஆகி வருகின்றது இதனை அருண் விஜயின் ரசிகர்கள் லைக் செய்தும் ஷேர் செய்தும் வருகின்றனர்,இதில் ரசிகர் ஒருவர் எவ்வளவு அழகிய குடும்பம் என்று கமெண்ட் செய்துள்ளார் .