அட., நயன்தாராவா இது..? இப்டி இருக்காங்க..? லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்..

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக களம் கண்டு பலர் தங்கள் மார்க்கெட்டை இழந்து போகும் நிலை உருவாகும். ஆனால் அதை எப்போது விட்டுகொடுக்கமாட்டேன் என்று பல படங்களில் நடித்து ஹிட் கொடுத்து அனைவரின் எதிர்பார்ப்புகளையும் ஈர்த்து வருகிறார் நடிகை நயன் தாரா.

இவர் தமிழில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார் ,இதில் முக்கியமாக முன்னணி நடிகர்களுடன் அதிகமான படங்களில் நடித்துள்ளார் ,இவர் தற்போது காதுவாக்குல ரெண்டு காதல் என்ற படத்தில் நடித்து வருகின்றார் ,இவருக்கு ஜோடியாக இந்த படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்து வருகின்றார் ,

நடிகை நயன் தாரா அண்மை காலமாக அவரின் காதலன் உடன் ஊர் சுற்றி வரும் புகைப்படங்கள் இணையத்தில் கசிந்த வண்ணம் உள்ளது ஆனால் தற்போது இவரின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றது .இதோ அந்த புகைப்படம் .,