நடிகை யாஷிகா ஆனந்த் யாஷிகா தமிழில் கவலை வேண்டாம் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர். இவர் இந்த படத்தின் மூலம் பிரபலம் ஆகவில்லை. இதனை தொடர்ந்து இருட்டு அறையில் மு ரட்டு கு த்து என்ற படத்தின் மூலம் இவர் இளசுகளின் மனதை கொ ள்ளை அ டித்தார். இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 2 ல் கலந்துகொண்டதன் மூலம் தமிழ் மக்களின் மனதில் நல்ல இடத்தை பிடித்தார். இவருக்கு இந்த நிகழ்ச்சியின் மூலம் ரசிகர் கூட்டம் ஏ றியது. இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளிவந்த பிறகும் இவர் தனது இணையப்பக்கத்தில் ரசிகர்களுடன் இணைப்பில் இருந்து வருகிறார்.

இவர் இன்ஸ்டாகிராமில் மிகவும் க வர்ச்சியான புகைப்படங்களையும் க வர்ச்சி வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார்.அந்த வகையில் தற்போது இணையத்தில் ஸ்லீவ் லெஸ் உடை போ ட்டு கொண்டு தொப்புள் தெரியுமாறு இவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதோ அந்த வீடியோ.