நடிகை சோனா, நடிகர் அஜித் நடிப்பில் வெளியான பூவெல்லாம் உன் வாசம் படத்தில் நடிகையாக அ றிமுகமானார். அதனை தொடர்ந்து அதே ஆண்டு நடிகர் விஜய்யின் ஷாஜகான் படத்தில் மு க்கியமான வேடத்தில் நடித்தார். அதனை தொடர்ந்து குசேலன் படத்தில் வடிவேலுவின் மனைவியாக க வர்ச்சியில் தாரா ளம் கா ட்டினார் அம்மணி. தமிழ் படங்களில் க வர்ச்சி நடிகையாக வலம் வந்தவர் சோனா. சினிமா நடிப்பு மட்டுமில்லாமல், சொந்தமாக வெ ளிநாட்டு பொருட்களை விற்பனை செய்யும் தொழில் செய்தார்.

அதில் போதிய வருமானம் இல்லை. இதனால், சினிமா பக்கம் வந்த இவருக்கு வாய்ப்புகள் ஒன்றும் சொல்லிக்கொ ள் ளும் அளவுக்கு பெ ரிதாக வர வில்லை. தற்போதும் மலையாள படங்களில் நடித்துக்கொண்டு தான் இருக்கிறார். சமீபத்தில் அ றிக்கை ஒன்றை வெ ளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, “என்னை பார்த்து ப லரும் படங்களில் நடிக்கவில்லையா.? என்று கே ட்கிறார்கள். நான் தொடர்ந்து நடித்து வருகிறேன். மேலும், பல நடிகைகள் சொல்லவே கூ ச்சப்படும் ஒரு விஷயம் கு டிப்பழக்கம். ஆனால், சோனா, நான் கு டிப்பழக்கத்தை நிறுத்தி வி ட்டேன் என்று வெ ளிப்படையாக குறிப்பிட்டு இருந்தார்.

தற்போது நடிகர் பிரதாப் போத்தனுடன் இணைந்து சோனா ‘பச்சமாங்கா’ என்ற மலையாளப் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் டிரெய்லர் தற்போது வெ ளியாகி ப ரப ரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் நடிகை சோனா, “பச்சமாங்கா திரைப்படம் ஒரு கன மான கதையை அ டிப்படையாக கொண்ட படம். இயக்குநர் பாலு மகேந்திரா போல பக்கா க்ளாஸியான படம் அது.