அம்பா சமுத்திரம் அம்பானி பட நடிகையை ஞாபகம் இருக்கா..? தற்போது எப்படியுள்ளார் தெரியுமா? நீங்களே பாருங்க ஷாக் ஆகிடுவிங்க..!!

தமிழ் சினிமாவில் ஏராளமான நடிகைகள்  நடித்துக் கொண்டிருக்கின்றனர். அதில் பல நடிகைகள்  திருப்பதி சினிமாவை விட்டு விலகிவிட்டனர். அந்த வகையில் நடிகர் கருணாஸ் நடிப்பில் வெளியான அம்பா சமுத்திரம் அம்பானி என்ற படத்தில் கதாநாயகியாக நடித்த நடிகை தான் நவ்நீத் கௌர்.

இவர் அம்பாசமுத்திரம்  அம்பானி என்ற படத்தில் புகழ் பெற்ற தமிழ் ரசிகர்களிடம் ஓரளவிற்கு பிரபலமடைந்தார். அதன் பிறகு அந்த படத்தில் நடிகர் கருணாஸ் உடன் செய்யும் அனைத்து சேட்டைகளும் எல்லாமே ரசிகர்களிடம்  நல்ல வரவேற்பைப் பெற்றன.

அதன் பிறகு நடிகர் கருணாஸ் ஜோடியாக அடுத்தடுத்த  வரும்  படங்களில் நடிப்பார் என்று எதிர் பார்த்த நிலையில் அதன் பிறகு தமிழ்  சினிமாவில் எந்த ஒரு படத்திலும் நடிக்காமல் அவரது சொந்த  ஊரான  மகாராஷ்ட்ரா அருகே சென்றுவிட்டார்.

தற்போது சினிமாவிலும் அரசியலிலும் கவனம் செலுத்தி வருகிறார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் என அனைத்து மொழிகளிலும் நடித்து வருகிறார். தற்போது அவரது லேட்டஸ்ட் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது.

 

அதை பார்த்த ரசிகர்கள் அம்பா சமுத்திரம்  அம்பானி  பட நடிகையா என்று பலரும் கேட்டு அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிவிட்டார் என்று கூறி மேலும் அந்த புகைப்படத்தை ஷேர் செய்து வருகின்றனர். இதோ அந்த புகைப்படங்களை நீங்களும் பாருங்கள்…