‘அரபிக் குத்து’ பாடலுக்கு செம்ம குத்து குத்தும் இளசுகள்.. என்ன ஆட்டம் ஆடுறாங்க-யா..!!

இந்த internet மற்றும் சமூக வலைத்தள ( social media ) வளர்ச்சியானது, பலருடைய வாழ்விலும் மாற்றங்களை கொண்டு வந்து விட்டன என்று தான் சொல்ல வேண்டும். அதற்க்கு மிக முக்கியமான காரணம் என்னவென்று சொல்லப்போனால்,

தாங்கள் செய்யும் விஷயங்களை அதன் மூலமாக மக்களுக்கு கொன்று சென்று சேர்த்து விடுகின்றனர், அதுவும் தாங்கள் இருக்கும் இடத்தில இருந்து கொண்டே. குறிப்பாக சொல்ல போனால் இந்த டிக் டாக் மற்றும் சிறிய வீடியோ செய்யும் நபர்கள்,

சோசியல் மீடியாக்கள் மூலம் இவர்கள் எளிதில் பேமஸ் ஆகி விடுகிறார்கள். அந்த வகையில் தற்போது டீனேஜ் சிலர் அரபிக் குத்து’ பாடலுக்கு டான்ஸ் ஆடியுள்ளார். இதோ அதன் தொகுப்பு பார்த்து என்ஜாய் பண்ணுங்க…