அழகிய தமிழ் கேல்ஸ்-ன் குத்து டான்ஸ்.. பாத்துட்டே இருக்கலாம் போலவே இருக்கே..

தற்போது சிலர் விளையாட்டுக்காகவும், பொழுதுபோக்கிற்காகவும் செய்யும் வீடியோக்கள் சிலருக்கு நல்ல அடையாளத்தையும் பெற்றுக் கொடுத்துவிடுகிறது. அந்த புகழ் வெளிச்சத்திலேயே சின்னத்திரை, மீடியா என ரவுண்ட் வருபவர்களும் இருக்கிறார்கள். இந்நிலையில், அழகிய தமிழ் பெண்கள் செய்த டிக் டாக் வீடியோ-களின் தொகுப்பு ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது. இந்த வீடியோ அதிகப்படியான நபர்களை பார்க்கபட்டு வருகிறது என்று சொல்லலாம். மேலும் இதனை பார்த்த இணையவாசிகள் பல விதமாக கமெண்ட் செய்து வருகின்றனர் என்று தான் சொல்ல வேண்டும். இதோ அந்த வீடியோ நீங்களே பாருங்க…