ஆட்டம்-னா இப்டி தான் இருக்கணும்.. பார்ப்பவர்களை என்ஜாய் பண்ண வைக்கும் டான்ஸ் இது தான்..

உலகில் நடக்கும் பல நிகழ்வுகள் நம்ப முடியாத அளவிற்கு காணப்படும், அந்த வகையில் உலகின் பல மூலைகளிலும் ஒவ்வொரு தினம் தினம் ச ம் ப வ ங்க ளும் நிகழ்வுகளும் நடைபெற்ற வண்ணம் உள்ளன என்று சொல்லலாம், எந்த மூலையிலும் நடக்கும் சுவாரசிய நிகழ்வுகளை அறிந்து கொள்வதற்கு தற்போதைய இணைய தளம் பெரிதும் உதவி புரிகிறது ஏனெனில் சமூக வலைத்தள பாவனையானது, இன்று எல்லா இடங்களிலும் வளர்ந்து விட்டது,

மேலும் தாங்கள் செய்யும் விஷியங்களை தற்போது சமூகவலைத்தள பக்கங்களில் ஷேர் செய்கிறார்கள், அதன் மூலம் மக்களிடத்தில் எளிதில் பிரபலமாகி வி டுகிறார்கள். குறிப்பாக டாக், டான்ஸ் போன்ற வற்றை ஷேர் செய்பவர்கள். இதோ அதே போன்ற ஒரு டான்ஸ் வீடியோ தான் இதுவும்…