ஆத்தி திமிரு பட வில்லியா இது..? ஆள் அடையாளம் தெரியாமல் மாறிவிட்டாரே..! புகைப்படத்தை பார்த்து உறைந்து போன ரசிகர்கள்!!

தமிழ் சினிமாவில் விஷால் நடிப்பில் நிறைய வெற்றிப் படங்கள் வந்துள்ளன நடிகர் விஷால் அவர்களுக்கு வி ல்லனாக இருக்க வேண்டுமென்றால் அவர்கள் நன்கு உயரமானவர் ஆகவும் நல்ல உடல் வ லிமை உள்ளவராகவும் தான் தேர்ந்தெடுப்பார்கள் ஏனென்றால் விஷால் அவர்கள் மிகவும் உயரமான வா ட்டசாட்டமான நடிகர் அதனால் அவருக்கு தகுந்தார் போல் தான் எடுப்பார்கள். ஆனால் ஒரு பெண்மணி நடிகர் விஷாலுக்கு வில்லியாக நடித்து மாபெரும் வெற்றியடைந்த படம் தான் தி மிரு.

இவ்வளவு ஏன் வில்லி என்றால் நமது கண்ணில் கொண்டுவருவது அதாவது கொ டூரமான வி ல்லி என்றால் தூள் சொர்ணாக்கா ஒன்று அதற்கு அடுத்தபடியாக தி மிரு பட ஈஸ்வரி இவர்கள்தான் நம் மனதில் முன்னாள் வந்து நிற்பது ஆம் 2006ஆம் ஆண்டு தருண்கோபி அவர்கள் இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் விஷால் ரீமாசென் வடிவேலு இவர்கள் அனைவரும் சேர்ந்து நடித்த தி மிரு படத்தில் அறிமுகமான வி ல்லி நடிகை தான் ஸ்ரியா ரெட்டி.

முதல் திரைப்படத்திலேயே மாபெரும் வெற்றியைக் கண்ட ஸ்ரேயா ரெட்டி அதற்கு அடுத்தபடியாக ஒரு சில படங்களில் மட்டும் தான் நடித்தார் அதில் ஒன்று பள்ளிக்கூடம் திரைப்படம் அந்த திரைப்படத்தில் நேர்மறையான கதாபாத்திரம் அதையும் சிறப்பாக நடித்துக் கொடுத்தார்.

அதற்கு அ டுத்தபடியாக வெயில் திரைப்படம் இந்த திரைப்படத்திலும் அருமையாக நடித்திருப்பார் இந்த மூன்று திரைப்படங்களையும் பார்க்கும்பொழுது இவரது நடிப்பு குடும்பத்திலுள்ள பெண்கள் போன்றுதான் அணிந்திருப்பார் தி மிரு படத்தில் மட்டும் கொ ஞ்சம் முரட்டு குணம் வி ல்லியாக இருப்பார் ம த்தபடி ஆடை வி ஷயத்தில் திரைப்படத்தில் க வர்ச்சி காட்டவில்லை.

ஸ்ரேயா ரெட்டி விஷால் அவர்களின் அண்ணனான விக்ரம் கிருஷ்ணா என்பவரை திருமணம் செய்து கொண்டார் அதன் பின்பு நடிப்புக்கு டாட்டா காட்டி விட்டார் ஆனால் அவ்வப்போது தன்னுடைய க வர்ச்சி புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்வார் திருமணமாகியும் இவரிடம் இன்னும் க வர்ச்சி கு றையவில்லை.

தற்பொழுது ஸ்ரியா ரெ ட்டி அவர்களின் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது அதுவும் மா டர்ன் உடையில் ரசிகர்களை க வர்ந்து வருகிறார். இவரது புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அனைவரும் மாத்தி திமிரு பட வி ல்லியா இது ஒரு வயதோடு கமெண்ட் செய்து வருகின்றனர்.