ஆர்யாவுடன் நடித்த இந்த நடிகையை ஞானம் இருக்கா..? திருமணம் ஆகி, தற்போது எப்படி இருக்கிறாருனு பாருங்க..

நடிகை ரேணுகா மேனன், இவர் கலாபக்காதலன், தாஸ், பிப்ரவரி 14 போன்ற படங்களில் நடித்து இருந்தார். இவர் 2005ஆம் ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில் வெளியான “தாஸ்” என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தனது பயணத்தில் நல்ல முன்னேறத்தை அடைந்தார் இவர். அதன்பிறகு பல்வேறு திரைப்படங்களில் நடித்தாலும் அவருக்கான இடம் எந்த ஒரு மொழியிலும் கிடைக்காமல் போனது. மேலும், திருமணத்திற்கு பிறகு இவர் நடிப்பதை விட்டு விட்டார். பின் இவர் கலிபோர்னியாவிலேயே செட்டிலாகி விட்டார்.

மேலும், இவர் நாட்டிய ஆசிரியையாக மாறிய பின்னர் குழந்தைகள் நிறைய வர தொடங்கியது. அதனால் அருகிலேயே இன்னொரு இடத்தில் பயிற்சி மையத்தை உ ருவாக்கி சினிமா நடனம், பாரம்பரிய நடனம் என இரண்டையும் கற்றுக்கொடுத்து வருகின்றார்.

தற்போது அவரின் பெண் குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் கசிந்துள்ளது. அதனை பார்த்த ரசிகர்கள் கடும் ஷாக்கில் அதனை வைரலாக்கி வருகின்றனர். இதோ அந்த புகைப்படம் உங்களுக்காக…