முன்பெல்லாம் ஒருவர் மக்களிடத்தில் பிரபலம் ஆவது ரொம்ப க ஷ்ட மான வேலை. மேலும், திரைப்பட வாய்ப்புகளுக்கு எல்லாம் கம்பெனி, கம்பெனியாக அலைய வேண்டிய சூழல் ஒரு காலகட்டத்தில் இருந்தது. ஆனால் இப்போது அந்த நிலை இல்லை, என்று தான் சொல்ல வேண்டும். மேலும், ஒரு சிலர் ஒரே வீடியோவில் ஒபாமா ரேஞ்சுக்கு பேமஸ் ஆகிவிடுகிறார்கள், என்று கூட சொல்லும் அளவிற்கு சோசியல் மீடியாக்கள் மிகவும் உதவுகின்றன. மேலும், ஒரு சிலர் இந்த வீடியோக்கள் மூலம் சின்னத்திரையில் நடிக்கும் வாய்ப்புகள் கூட கிடைக்கின்றன என்று தான் சொல்ல வேண்டும். இந்நிலையில், அ ழகிய டிக் டாக் தொகுப்பு ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது என்று சொல்லலாம். இதோ நீங்களே பாருங்க…