தமிழ் சினிமாவில் அன்று முதல் இன்று வரை நாம் பல நடிகைகளை பார்த்துள்ளோம். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தனித்துவம் உள்ளது என்று தான் சொல்ல வேண்டும். இந்நிலையில், தமிழ் சினிமாவில் 35 வயதைக் கடந்தும், இன்றுவரை இளைஞர்களின் கனவுக்கன்னியாக வலம் வரும் நடிகைகள் தான் நடிகை திரிஷா, மற்றும் நயன்தாரா அவர்கள். இதில் நடிகை நயன்தாரா பல சர்ச்சைகளில் சிக்கியிருந்தாலும், தற்போது கூட அதிகளவில் ரசிகர்களை கொண்டுள்ளார் என்று சொல்லலாம்.

எப்பொழுதும் சமூகவலைத்தளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் நடிகை திரிஷா சமீபத்தில் அதிலிருந்து விலகுவதாக கூறியிருந்தார். மேலும் நடிகை நயன்தாராவுக்கு என தனியாக அதிகாரபூர்வ சமூக வலைதளங்கள் எதுவும் இல்லை. இருந்தாலும், இவர் பெயரில் ஆயிரக்கணகான போ லியான சமூக வலைதள கணக்குகள் உலா வந்து கொண்டு தான் உள்ளன. இந்நிலையில், நடிகை த்ரிஷா, மற்றும் நடிகை நயன்தாரா ஆகிய இருவரும் கலந்து கொண்ட நைட் பார்ட்டி புகைப்படம் ஒன்று இணையத்தில் க சிந்து வைரலாகி வருகின்றது.

அதில் தொடை தெரியும் அளவுக்கு குட்டியான உடையில் இருவரும் நெ ருக்கமாக இருக்கும் புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் போ தை கோ ளாறு என்றும் என்ன கண்ணு சொ ருகுது ரெண்டு பேருக்கும் என கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அந்த புகைப்படம் இதோ,,,
View this post on Instagram