வாவ் சூப்பர்… லுங்கியை மடித்துக்கொண்டு ஆட்டம் போட்டுள்ள நடிகை நிக்கி கல்ராணி…

தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வருபவர் நடிகை நிக்கி கல்ராணி, இவர் தமிழ் மலையாளம் கன்னடம் என பல மொழிகளிலும் நடித்து வந்தார். இவர் முதன்முதலில் மலையாள திரைப்படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அ றிமுகமானார்.

அதன்பிறகு கன்னடம் மொழி திரைப்படத்தில் நடித்து வந்தார் ஆனால் பெரிதாக இவருக்கு பட வாய்ப்பு கிடைக்காததால் தமிழில் “டார்லிங்” என்ற திரைப்படத்தின் மூலம் முதன் முதலாக அறிமுகமானார்.இவர் நடித்த முதல் திரைப்படம் தமிழில் நல்ல வரவேற்பு பெற்று கொடுத்ததால் அடுத்தடுத்து திரைப்படங்களில் நடிக்க கமிட் ஆனார்.

அதன்பிறகு தமிழில் யாகாவாராயினும் நாகாக்க, கோ இரண்டாம் பாகம், வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், மொட்ட சிவா கெட்ட சிவா, கலகலப்பு 2 ஹர ஹர மகாதேவி, பக்கா என பல திரைப்படங்களில் நடித்து வந்தார். சமீபத்தில் இவர் நடிகர் ஆதியை மணந்துகொண்டார் , தற்போது லுங்கியை கட்டிக்கொண்டு என்ன ஆட்டம் போட்றாரு பாருங்க .,