திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்பார்கள். அதனால் தான் ஒவ்வொருவரும் தங்கள் திருமணத்தை மிக முக்கியமானதாகக் கருதி அதை புகைப்படங்களாகவும், வீடியோவாகவும் பதிவு செய்கின்றனர். திருமணம் எனப்து ஒருவர் வாழ்வில் மறக்க முடியாத ஒன்றாக கருதப்படுகிறது என்று சொல்லலாம். அந்த வகையில் தற்போது அதிகமாக நடபபது என்னவென்றால் 2k கிட்ஸ் திருமணம் தான், மேலும், 2k கிட்ஸ் திருமணம் மக்களிடத்தில் மிகவும் ஆச்சர்யமாக பார்க்கப்பட்டு வருகிறது என்று தான் சொல்ல வேண்டும். இணையத்தில் கூட அதிகமான வீடியோக்கள், 2k கிட்ஸ் திருமணம் குறித்து தான் வருகிறது, அந்த வகையில் தற்போது இணையத்தில் வெளியான 2k கிட்ஸ் திருமணம் டிக் டாக்ஸ் இதோ…