20 ஆண்டுகளாக தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக நடிகை திரிஷா திகழ்கிறார். ஆரம்ப காலங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து முன்னேறினார். பின்னர் கதாநாயகியாக உயர்ந்து பல்வேறு வெற்றிப்படங்களை அளித்துள்ளார். இவர் அரண்மனை 2 படத்தில் பேய் அடித்த கதாநாயகியாக வலம் வந்தார். இந்தப் படம் பாக்ஸ் ஆபீஸில் பெரிய வெற்றி அடைந்தது. வெற்றி அடைந்ததை தொடர்ந்து அவர் “நாயகி” படத்தில் பேய் வேடத்தில் கதாநாயகியாக நடித்தார்.

ஆனால், இந்த படமானது நினைத்த அளவிற்கு வெற்றி அடையவில்லை. பின்னர் 96 என்னும் படத்தில் விஜய் சேதுபதியுடன் கதாநாயகியாக நடித்தார். அந்தப் படம் வெற்றி அடைந்தது. இந்நிலையில் இவர் சமூக வலைத்தளங்களில் கவ ர்ச்சியான புகைப்படங்களை பதிவேற்றம் செய்து வருகிறார். தன்னுடைய அடுத்த படமான “கர்ஜனை”-யில் தன்னுடைய உடல் அழகை மெருகேற்றி வெளிப்படுத்தியுள்ளார் என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில், சிலவருடங்களுக்கு முன் MAXIM பத்திரிக்கைக்கு போஸ் கொடுத்திருந்த திரிஷாவை பார்த்த ரசிகர்கள் த்ரிஷா அணிந்ததிலேயே இது தான் மிகவும் கவ ர்ச்சியான உடை என்று கூறி வருகிறார்கள். இதோ அந்த புகைப்படம்…
