தற்போது உள்ள நிலையில் பெண்கள் அணைத்து துறைகளிலும் சிறந்து விளங்குகிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும். பெண்கள் இல்லாத ஒரு துறை ஒன்று உள்ளதா..? என்பது போன்று அணைத்து துறைகளிலும் தங்களுடைய கால் தடத்தை பாதித்தது மட்டுமில்லாமல், எல்லா துறைகளிலும் தங்களுடைய திறமைகளை உலகிற்கு காட்டி வருகிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும். இந்நிலையில் இங்கு கேரள பெண்கள் சிலர் செண்ட மேளம் வாசிக்கும் காட்சி ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது என்று சொல்லலாம், மேலும் இதை பார்க்கும் அனைவருக்கும் ஒரு புத்துணர்ச்சி கிடைக்கிறது என்று கூட சொல்லும் அளவிற்கு உள்ளது இவர்கள் வாசிக்கும் இசை. இதோ நீங்களே பாருங்க…