இதுக்காக தான் தமிழ் பசங்க கேரள பொண்ணுக்கு ஏங்குறாங்களோ என்னவோ.. அழகான வீடியோ..

முன்பெல்லாம் மக்களிடத்தில் பிரபலம் ஆவது ரொம்பப் பெரிய கஷ்டமான வேலை. ஆனால் இப்போது அந்த நிலை இல்லை. ஒரே வீடியோவில் ஒபாமா ரேஞ்சுக்கு பேமஸ் ஆகிவிடுகிறார்கள். அதற்க்கு முக்கிய காரணம் என்றால் அது சோசியல் மீடியாக்கள் தான். அந்தவகையில் ஒரு சிலர் விளையாட்டுக்காகவும், பொழுதுபோக்கிற்காகவும் செய்யும் வீடியோக்கள் சிலருக்கு நல்ல அடையாளத்தையும் பெற்றுக் கொடுத்துவிடுகிறது. அந்த வகையில் ஒரு கேமராமேன், அந்த பெண்ணிற்கு தெரியாத வகையில் கேண்டிட் வீடியோ என்று சொல்லப்படும் வீடியோ ஒன்றை எடுக்கிறார், ஆனால் அந்த பெண் அதனை பார்த்துவிட்டு கொடுத்த எஸ்பிரஷன்கள் இணையத்தில் வெளியாகி இளைஞர்களின் இதயத்தை கொ ள்ளை கொண்டுள்ளது என்று சொல்லலாம். இதோ அந்த வீடியோ உங்களுக்காக…