இதுக்கு தான், ட்ரெயின் நின்ன பிறகு எ றங்கணும்-னு சொல்றது.. இவருக்கு நடந்ததை பாருங்க..

உலகில் தினம் தினம் ஏதாவது வினோதங்களும் வித்தியாசங்களும் நடந்து கொண்டுதான் இருக்கின்றது. அதில் சில எம்மை வி ய ப்பில் மூழ்க வைத்து விடும். அப்படி வித்தியாசமான சம்பவங்களையும் நிகழ்வுகளையும் தற்போதைய இணைய உலகில் இருந்து அறிந்து வருகின்றோம், அந்த வகையில் தற்போது ஒரு வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது, ரயில்களில் பயணம் செய்யும் பொது நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும், குறிப்பாக ரயிலை ஏறும் போது மற்றும் இ றங்கும் போது, இங்கு ஒருவர் ரயில் slow-வாக செல்லும் போது இ றங்கியதால் அவருக்கு நடந்ததை நீங்களே பாருங்க…