இது என்ன டைப் டான்ஸ் டா..? பாக்குறதுக்கே புதுசா இருக்கே.. வைரலாகும் இந்த டான்ஸை நீங்களே பாருங்க..

முன்பெல்லாம் ஒருவர் மக்களிடத்தில் பிரபலம் ஆவது ரொம்பப் பெரிய க ஷ்ட மான வேலை, என்று தான் சொல்ல வேண்டும். ஆனால் இப்போது அந்த நிலை இல்லை. ஒரே வீடியோவில் ஒபாமா ரேஞ்சுக்கு பேமஸ் ஆகி வி டுகிறார்கள், என்று சொல்லும் அளவுக்கும் டெக்னலாகி வளர்ந்துளளது. அந்தவகையில் விளையாட்டுக்காகவும், பொழுதுபோக்கிற்காகவும் செய்யும் வீடியோக்கள் சிலருக்கு நல்ல அடையாளத்தையும் பெற்றுக் கொடுத்து வி டுகிறது. அந்த வகையில் , தற்போது இரண்டு பெ ண்கள் வித விதமாக வ ளை ந்து, நெ ளிந்து ந டன ம் ஆ டிய வித்தியாசமான டான்ஸ் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது என்று தான் சொல்ல வேண்டும். இதோ அந்த டான்ஸ், நீங்களே பாருங்க..