சிம்ரனின் இயற்பெயர் ரிஷிபாமா இவர் மும்பையில் பஞ்சாபி குடும்பத்தில் பிறந்தவர். இவர் தமிழ், மலையாளம், கன்னடம்,தெலுங்கு, பல மொழிலும் நடித்தார். இவர் 1997 ஆம் ஆண்டு ஒன்ஸ்மோர் திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகம் ஆனார்.அதற்கு அடுத்தபடியாக சூர்யா மற்றும் தளபதி விஜய் அவர்கள் நடித்த நேருக்கு நேர் என்ற திரைப்படத்தில் நடித்தார்.கிட்டத்தட்ட ஒரு 15 வருடங்கள் நடிகைகள் மத்தியில் மாபெரும் வளர்ச்சி பெற்ற நடிகையாக திகழ்ந்தவர் நடிகை சிம்ரன் இவர் நடனத்திலும் சரி நடிப்பிலும் சரி கலக்கி எடுக்கக்கூடிய நடிகை.
இவர் நடித்தால் வெற்றி என்ற எண்ணத்துடன் அனைத்து இயக்குனர்கள் டைரக்டர்கள் நடிகர்கள் என அனைவரும் நடிகை சிம்ரன் எப்பொழுதும் எதிர்பார்த்தார்கள் உடன் நடிக்க வைப்பதற்காக.ஒரு காலகட்டத்தில் இளைஞர்களின் கனவு கன்னியாக திகழ்ந்தவர் நடிகை சிம்ரன்.
ஒரு கட்டத்திற்கு மேல் இவருக்கு திருமணம் ஆனது திருமணமானதும் நடிப்பிற்கு டாட்டா சொல்லி விட்டார் அதற்கடுத்தபடியாக திருமணமான பின்பு நடித்த திரைப்படம் என்றால் ஐந்தாம் படை என்ற திரைப்படத்தில் நடித்தார் அதன்பின் புரியல பேட்ட திரைப்படத்தில் ரஜினியுடன் நடித்தார் சிம்ரன். 
பல மாபெரும் வெற்றி படங்களை கொடுத்த நடிகை சிம்ரன் தற்பொழுது மீண்டும் சினிமாவில் ஒரு சில படங்களில் நடித்து வருகிறார் இப்படியிருக்க இவரது குழந்தையாக இருக்கும் பொழுது எடுத்த புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாக வருகிறது இது அந்த புகைப்படம் உங்களுக்காக.