பிக்பாஸ் நிகழ்ச்சி நான்காவது சீசன் 4 வாரத்தை நி றைவு செய்து ஐந்தாவது வாரத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.
இந்த நான்கு வாரத்தில் வாரம் ஒரு முறை ஏதாவது ஒரு பெரிய பி ரச்ச னை வெ டி த்து வி டுகிறது. இந்தநிலையில், இந்த வாரம் யார் வெளியேறுவார்கள் என ரசிகர்கள் ஆவலாக எ திர் பார்த்து கொண்டிருக்கின்றனர்.
அந்த வகையில், இந்த வாரத்தில் வாக்குகளின் எண்ணிக்கையில் ஆரி முதலிடத்தில் இருப்பதாகவும், பாலாஜி இரண்டாவது இடத்தில் இருப்பதாகவும் தகவல் வெளியாகியது.
மேலும், இந்த வாரத்தில் சோம் அல்லது அர்ச்சனா வெளியேற அதிக வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இதுகுறித்த அ றிவிப்பை குறிப்பிட்ட காணொளியின் மூலம் தெரிந்துகொள்ளுங்கள்.