இந்தியாவில் உள்ள இலங்கை தமிழர் நலனுக்காக வாழ்வை அ ர்ப ணித்த பெண் சந்தித்த அ வல ங்கள் இதோ..!

கரூரில் உள்ள அரசு உதவிபெறும் தொடக்கப் பள்ளியின் தலைமை ஆசிரியை கிறிஸ்டினா (53). இவர் தான் பல இலங்கை தமிழ் பிள்ளைகள் உள்ளிட்ட பல மாணவ, மாணவிகளின் கல்வி கனவை நினைவாக்க உ ழைத்து வருகிறார்.

கிறிஸ்டினா கூறுகையில், 1997-ம் ஆண்டு ஆரம்பப்பள்ளியில இடைநிலை ஆசிரியராக நி ரந் திர ப ணியில் சே ர்ந் தேன். அப்போது சில வருடங்கள் எனக்கு சம்பளமே தரவில்லை.

அந்த சமயத்தில் பேருந்துக்கு கூட பணமில்லாமல் இருந்திருக்கிறேன். என் நிலையை பார்த்து பேருந்து நடத்துனர்கள் அவர்கள் பணத்தில் டிக்கெட் கொ டுப்பார்கள்.

இதை பார்த்து தான் உதவி செய்வதின் ஆ ழம் எனக்கு பு ரிந் தது. பின்னர் 2015ல் அரசு உதவிபெறும் தொடக்கப் பள்ளிக்குத் தலைமை ஆசிரியராக பணியாற்ற தொடங்கினேன்.

2004-ம் ஆண்டு இந்தப் பள்ளிக்கு ஆசிரியராக வந்தப்போது, HIV positive காரணமாக பா தி க்கப் பட்ட பெற்றோர்களின் பிள்ளைகளை, மத்த பள்ளிகளில் சே ர்க் காமல் வி ரட் டிய டிப்ப தைக் கேள்விப்பட்டேன்.

உடனே, அவர்களை தே டிப்போய் 13 பிள்ளைகளை எங்க பள்ளியில சேர்த்து கொண்டேன். என் கல்வி ப ணிக்கு த டங் கல் வரக்கூடாது என்பதால் திருமணம் செய்துகொள்ளவில்லை.

திருமணம் செய்திருந்தால் 1,2 பிள்ளைகளுக்குத்தான் அம்மாவா இருந்திருப்பேன். இப்போது என் பள்ளியில் படிக்கிற 113 மாணவர்களுக்கும் நான் அம்மா.

கொ ரோ னா லாக்டவுன் சமயமான கடந்த ஏப்ரல், மே மாதத்தில் என் சம்பளமான 1,60,000 ரூபாயில் இலங்கை தமிழர் முகாமில் உள்ள மக்களுக்கு தேவையான அரிசி, மளிகை சாமான்கள், நி வா ரண பொருட்களை வழங்கினேன் என கூறியுள்ளார்.

கிறிஸ்டினா குறித்து நாடோடி மக்கள் குழுவின் பிரதிநிதி ஜெயபால் கூறுகையில், அவர் எங்கள் மக்கள்கிட்ட தொடர்ந்து பேசி, எங்கள் குழந்தைகளை அவங்க பள்ளியில சேர்த்துப் படிக்க வெ ச்சாங்க. அதேபோல, ராயனூர் இலங்கை முகாமில் உள்ள பிள்ளைகளையும் அவர்களின் பள்ளியில சேர வைத்தார்கள்.

அதேபோல, மு டிவெ ட்டாம போகும் மாணவர்களுக்கு, பள்ளி முடிஞ்ச மாலை நேரத்துல மேடமே மு டிவெ ட்டி வி டுவாங்க என நெ கிழ் ச்சியுடன் கூறியுள்ளார்.