உலகில் தினம் தினம் ஏதாவது வினோதங்களும் வித்தியாசங்களும் நடந்து கொண்டுதான் இருக்கின்றது. அதில் சில எம்மை வி ய ப்பில் மூழ்க வைத்து விடும். அப்படி வித்தியாசமான சம்பவங்களையும் நிகழ்வுகளையும் தற்போதைய இணைய உலகில் இருந்து அறிந்து வருகின்றோம், என்று தான் சொல்ல வேண்டும். அந்த வகையில் இன்றும் உங்களுக்கு ஒரு சுவாரஷ்யமான காணொளியின் தொகுப்பு. இந்த உலகில் ஒரு வ லி மையான சக்தி என்ன வென்றால் அது தாய் தான், அதனால் தான் தாயில் சிறந்தது ஒரு கோவிலும் இல்லை என்று சொல்வார்கள். இந்நிலையில், ஒரு தாயின் பங்களிப்பு என்னவென்று புரியவைக்க ஒரு வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது என்று சொல்லலாம்…