இந்த புகைப்படத்தில் இருக்கும் கு ழந்தை தமிழ் சினிமாவின் பிரபல நடிகர்..? – யாருனு நீங்களே பாருங்க..

நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு பிறந்த மகன் டனடிகர் பிரபு ஆவார். நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் படத்தில் முதன் முதலில் அறிமுகமானார். ஆரம்ப காலத்தில் தனது தந்தை படத்திலேயே அதிகம் நடித்து பின்னர், சினிமாவில் தனக்கென்று ஒரு தனிப்பட்ட பெயரை எடுக்க வேண்டும் என திரைஉலகில் தன் முயற்சியை தொடங்கினார். த மிழ் சினிமாவில் ஏரா ளமான ஹி ட் படங்களைக் கொடுத்திருக்கிறார் நடிகர் பிரபு. இயக்குனர் பி .வாசு இயக்கத்தில் வெளிவந்த சின்னதம்பி திரைப்படத்தின் மூ லம்

தன்னுடைய சிறப்பான நடிப்பினை ம க்களிடையே வெளிக்காட்டினார். இத்திரைப்படம் ஒரு வருடத்திற்கும் மேலாக வெற்றிகரமாக திரையரங்கில் ஓடி சாதனை படைத்தது. நடிகர் பிரபு புனிதா, என்பவரை தி ருமண ம் செய்து கொண்டார். இவருக்கு விக்ரம்பிரபு எனும் ம கனும் ஐஸ்வர்யா பிரபுவும் ம களும் உள்ளனர். த மிழ் சினிமாவில் வாரிசு நடிகர்களின் தாக்கத்தை இவர்களது கு டும்பம் ஏற்படுத்தி வருகிறது.

அதன்படி பிரபுவின் ம கனான விக்ரம் பிரபு இயக்குனர் பிரபு சாலமன் இயக்கத்தில் “கும்கி” திரைப்படத்தின் மூ லம் திரைத்துறையில் ஹீரோவாக அறிமுகமாகிறார். இத்திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றுத்தந்தது. நடிகர் விக்ரம் பிரபு தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக தி கழ்ந்து வருகிறார். இச்சமயத்தில் நடிகர் பிரபு தனது சி றுவயது புகைப்படத்தை வெளியிட்டு இணை யங்களில் வை ரலாகி வருகிறார்…