இந்த மாதிரி பொண்ணுங்களும் எங்க தான் இருக்காங்களோ.. அசத்தலான டிக் டாக் கலெக்ஷன்ஸ்…

என்ன தான் டிக் டாக் போன்ற ஒரு சில ஆப்ஸ்-களை த டை செய்தாலும், moj மற்றும் இன்ஸ்டாகிராம் ரீலிஸ் போன்றவை அதற்க்கு பதிலாக வந்து மக்களிடத்தில் அதிகம் பயன்படுத்த படுகிறது என்று தான் சொல்ல வேண்டும். அதில் சிலர் தினம் தினம் விடீயோக்களை வெளியிட்டு தான் வருகிறார்கள், மேலும், அந்தவகையில் விளையாட்டுக்காகவும், பொழுதுபோக்கிற்காகவும் செய்யும் வீடியோக்கள் சிலருக்கு நல்ல அடையாளத்தையும் பெற்றுக் கொடுத்துவிடுகிறது. அந்த புகழ் வெளிச்சத்திலேயே சின்னத்திரை, மீடியா என ரவுண்ட் வருபவர்களும் இருக்கிறார்கள். அந்த வகையில் அருமையான, அழகான ஒரு சில டிக் டாக்-களின் தொகுப்பு ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது. இதோ உங்களுக்காக பாத்து என்ஜாய் பண்ணுங்க பாய்ஸ்…