இந்த வயதிலும் நீச்சல் உடையில் இளம் நடிகைகளை ஓரம் க ட்டும் நடிகை மனிஷா கொய்ராலா..! – வைரல் ஆகும் ஹாட் போ ட்டோஸ் உள்ளே..!

தமிழ் சினிமாவில் “பாம்பே” படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் நடிகை மனிஷா கொய்ராலா, முதல் படத்திலேயே அனைவரையும் கவர்ந்த மனிஷா கொய்ராலாவுக்கு தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து இயக்குனர்கள் மற்றும் நடிகர்களும் படங்களில் வாய்ப்பை அ ள்ளி கொ டுத்தனர். அந்த வகையில் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான “இந்தியன்”, “முதல்வன்” போன்ற படங்கள் மாபெரும் வெற்றி பெற்றதால் இவருக்கு மிகப்பெரிய அந்தஸ்து கி டைத்தது, என்று தான் சொல்ல வேண்டும்.

அதன்பிறகு தென்னிந்தியத் திரையுலகில் ஒரு ரவுண்டு அ டித்த மனிஷா கொய்ராலா கொ டிக ட்டி பறந்தார் இப்படி வந்த இவர் ஒரு க ட்டத்தில் நடிகை வாய்ப்பு குறையவே அவர் அடுத்தடுத்து வித்தியாசமான ரோல்களில் நடிக்க ஆரம்பித்தார். வி ல்லி யாகவும், சித்தியாகும், அம்மாவாகவும் நடித்தார் இவர். இப்படி வலம் வந்துக்கொண்டிருந்த நடிகை மனிஷா கொய்ராலா.

தற்போது ல.ஸ்ட் ஸ்டோரீஸ் என்ற படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் 50 வயதாகும் நடிகை மனிஷா கொய்ராலா தற்போது பி கினி உ டையில் இருக்கும் இவருடைய புகைப்படங்கள் பார்ப்போரை ஆ ட்டம் காண வைத்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும் இந்த அந்த புகைப்படத்தை பாருங்கள்….