முதலில் தொலைக்காட்சியில் தொகுபளினியாக பணியாற்றியிருந்த நடிகை மகாலட்சுமி தற்போது, சீரியல்களிலும் நடிக்க ஆரம்பித்து விட்டார்.
அந்த வகையில் செல்லமே, அவள், வாணி ராணி, ஆபீஸ், பிள்ளை நிலா, போன்ற பிரபலமான சீரியல் தொடர்களில் நடித்து வருகிறார். இவர் தமிழ் சீரியல் மட்டும் நடிப்பது அல்ல மலையாளத்திலும் நடித்து வருகிறார். இவ்வாறு பிரபலமான மகாலட்சுமி தற்போது ஒருவரை திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பிறகும் சீரியல் நடிப்பதில் அவருக்கு கொஞ்சம் கூட விருப்பம் இல்லையாம்.
இவருக்கு சச்சின் என்ற ஒரு குழந்தை உள்ளது. மேலும் தற்போது உள்ள நிலையில் போட்டோ சீரியல் மற்றும் சினிமா நடிகைகள் இணையத்தில் வெளியிடுவது வழக்கம். இவ்வாறு ரசிகர்கள் மனதை கவர்வது மட்டுமல்லாமல் லைக்குகளையும் அ ள்ளிக் குவிக்கலாம்.

அந்த வகையில் தற்போது, இறுக்கமான கருப்பு உடை அணிந்த, உள்ளாடை தெரியும் படி ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார் நடிகை மகாலட்சுமி. இதோ அந்த புகைப்படம்…
