இறுக்கமான உடையில் ஹாட் போஸ் கொடுத்துள்ள நடிகை நிவேதா பெத்துராஜ்..! வாயை பிளக்கும் நெட்டிசன்கள்…

தமிழ் சினிமாவில் இயக்குனர் நெல்சன் வெங்கடேசன் இயக்கிருந்த “ஒரு நாள் கூத்து” திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி தற்போது பிரபல நாயகியாக தென்னிந்திய சினிமாவில் நடித்து வருபவர் தான் நிவேதா பெத்துராஜ் அவர்கள். அடிப்படையில் இவர் ஒரு மாடல் ஆவார். “ஒரு நாள் கூத்து” படத்தை தொடர்ந்து “பொதுவாக எம்மனசு தங்கம்” என்ற படத்திலும் நடித்து இருந்தார்.

இந்த படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு இல்லை என்றாலும் நிவேதா பெத்துராஜ்க்கு செம வரவேற்பு கிடைத்தது. அதுமட்டுமல்லாமல் தெலுங்கில் இவர் நடிக்கும் படங்களும் சூப்பர் ஹிட்டாகி வருகிறது. அல்லு அர்ஜுன் ஜோடியாக இவர் நடித்த அலாவைகுந்தபுறமுலோ படம் செம ஹிட் ஆகி, நடிகை நிவேதா பெத்துராஜ் மார்க்கெட்டை உ யர் த்தி யு ள்ளது.

இந்நிலையில் நிவேதா பெத்துராஜ் வெ ளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று இணையத்தில் தீயாக பரவி வருகின்றது. மிகவும் இறுக்கமான கவ ர்ச்சி உடையில் தன்னுடைய உடல் வாகு எடுப்பாக தெரியும் படி ஹாட் போஸ் கொடுத்துள்ளார். இதோ அந்த புகைப்படம்…

 

View this post on Instagram

 

A post shared by Nivetha Pethuraj (@nivethapethuraj)