இறுக்கமான டீ ஷர்ட்டில் இணையத்தை அல றவி ட்ட ‘பாபனாசம்’ பட நடிகை எஸ்தர்..! – ஹாட் பிக்ஸ் உள்ளே..

தமிழ் சினிமாவில் ‘பாபனாசம்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் மலேயா நடிகையான எஸ்தர் அனில் அவர்கள். அதுமட்டும் இல்லாமல் எதார்த்தமாக தன் குடும்பத்தை காப்பாற்றும் காட்சியில் நன்றாக நடித்திருப்பார். இப்படத்திற்குப் பிறகு இவர் தமிழ் சினிமாவில் பெரிய அளவில் படங்களில் நடிப்பார் என எதிர்பார்த்தனர், ஆனால் இருப்பினும் இவருக்கு தமிழைவிட மலையாளத்தில் ஒரு சில படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு கி டைக்க தற்போது மலையாள படத்தில் நடித்து வருகிறார்.

மேலும், நடிகை எஸ்தர் அனில் எப்போதும் அவரது சமூக வலைதளப் பக்கத்தில் ஆக்டிவாக இருப்பார், அதுமட்டுமில்லாமல் நடிகை எஸ்தர் அனில் அவ்வப்போது மற்றும் நடிகைகள் போலவே பல ஹா ட்டான புகைப்படங்களை வெளியிட்டு தனக்கென ஒரு சில ரசிகர் ப ட்டா ளத்தை உ ரு வா க்கி வைத்துள்ளார் அதனால் தொடர்ந்து பல தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது இவர் தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் டீ ஷார்ட் மற்றும் ஜீன்ஸ் அணிந்து கொண்டு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் அதனை பார்த்த ரசிகர்கள் நம்மை குழந்தை நட்சத்திரம் எஸ்தர் அணிலா இவ்வளவு அழகாக உள்ளார் என கூறி வருகின்றனர். இதோ அந்த புகைப்படங்கள்…